Wednesday, 16 May 2018

இராமநாதபுரம் தமுஎச கலை இலக்கிய இரவு ஜூன் 2 - 2018

சாதியற்ற தமிழர்., காவியற்ற தமிழகம்., கொள்கையை விளக்கி..
மக்கள் ஒற்றுமை கலை இலக்கிய இரவு.,
உரைவீச்சு :
சாதியற்ற தமிழர்
கவிஞர் மதுக்கூர் இராமலிங்கம் 
காவியற்ற தமிழகம்
முனைவர் , பேரா – சுந்தரவள்ளி
இனியொரு விதி செய்வோம் ..!
முனைவர் ,பேரா-இரா.காளீஸ்வரன் 





கலைக்குழு :
புதுகை விழுதுகள்
புதுவை சப்தர் ஹஸ்மி
கங்கை கருங்குயில்கள் கலைக்குழு
இராமேஸ்வரம் விடியல் கலைக்குழு
முகவை அலைகள் கலைக்குழு
அனைவரும் வருக ..!
இவண் :
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் இராமநாதபுரம் மாவட்டம் .
மக்கள் ஒற்றுமை கலை இலக்கிய இரவு 2019
ஜூன் 02 மாலை 6 மணி முதல் அரண்மனை முன்பு

No comments:

Post a Comment