ரஜினியின் செல்வாக்கு 150 தொகுதியில்
உள்ளது என பிஜேபியின் கூட்டணிக்கு வர சொல்ல ரஜினிக்கு தினமலர் தூபம் போடுகிறது!
துக்ளக் குருமூர்த்தி ஓப்பனாகவே ரஜினியை
பிஜேபிக்கு அழைக்கிறார்!
OPS-EPS இரட்டையர்கள் வைத்துள்ள அதிமுகவை ஏற்கனவே பிஜேபி கைப்பற்றி விட்டது.
அனிதா நீட்டில் தற்கொலை செய்துகொள்ள
கிருஷ்ணசாமி தான் சார்ந்த தலித் சமூக மாணவி பாதிக்கபட்டுள்ள நிலையிலும் குறைந்த பட்ச
மனிதாபிமான குரல் கூட கொடுக்காமல் ..
நீட்டிற்கு ஆதரவாக நீட்டி முழக்கி பேசி
மத்திய அரசுக்கு ஒத்துழைத்தார்!
இந்திய மக்கள் கல்வி
முன்னேற்றக் கழகத் தலைவர் டாக்டர். தி. தேவநாதன் யாதவ், ஆகியோர்
பிஜேபி உடன் உறவாகவே உள்ளனர்
எனவே இவர்கள் அனைவரும் திட்டமிட்டே
செயல்படுகிறார்கள் என்பது உறுதியாக தெரிகிறது ..!
முஸ்லிம்கள் மற்றும் தலித் வாக்கு வங்கியை திமுக இழக்க முடியாது அதனால் பிஜேபி
உடன் திமுக சேர முடியாது .
கீழே ஒரு தரவு கொடுத்துள்ளேன் ..
கற்பனைதான்
என்றாலும் இதே போன்று ஒரு கூட்டணி அமையவே வாய்ப்பு உள்ளது ..!
கட்சிகள்
|
இடங்கள்
|
|
பாஜக – தலைமை
|
14
|
|
அதிமுக OPS –
EPS
|
11
|
|
ரஜினி கட்சி
|
9
|
|
புதிய தமிழகம் கிருஷ்ணசாமி
|
2
|
|
பிற உதிரி சாதிக் கட்சிகள்
|
3
|
|
பாண்டிச்சேரி ரஜினி கட்சி
|
1
|
|
தமிழகம் மற்றும் பாண்டி
|
40
|
( பிஜேபியின் அனைத்து
மாநில முதலமைச்சர்களும் திரண்டு வருவார்கள் பிரசாரத்திற்கு )
தொகுதி உடன்பாடுகள் எனது கற்பனையே ..!
முகவை அப்துல்லாஹ்
No comments:
Post a Comment