Tuesday, 15 May 2018





29 தொகுதிகளில் டெபாசிட்டை பறி கொடுத்த BJP -12 தொகுதிகளில் 5000/த்திற்கும் கீழ் ஓட்டு வாங்கிய BJP 104 தொகுதிகளில் வென்றது எப்படி?

பாஜகவுக்கு வாழ்த்துசொல்லி திமுகவும் 
சொம்புதூக்கிடிச்சி

அதிமுக அடிமைகளும் சொம்பு தூக்கிட்டாங்க ஆக...

பாஜக கிட்ட தில்லா நின்னு மல்லு கட்டுற
ஒரே தமிழன்  இனத்தின்  நம்பிக்கை

பன்னாட்டு தலைவர்களும் பாராட்டும்
தென்னாட்டு சிங்கம்……
#ஜனங்களின்நாயகன்தினகரன் தான்




இப்பேற்பட்ட ஒரு பச்சை துரோகியை உலகம் கண்டதுண்டா..? இல்லை

வரலாற்றில்படித்ததுண்டா..? எப்பேற்பட்டதுரோகியை அம்மா அரவணைத்து ஆதரவு தந்தள்ளார்
தீட்டிய மரத்திலே கூர் பார்த்த கூனன் 
நீதான் என்பதை காலம் உன் வாயாலேயே வரவழைத்துவிட்டது

No comments:

Post a Comment